மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

கிளி

பச்சைக்கிளியே வா வா
பறந்து பறந்து பக்கம் வா
பழங்கள் தின்ன ஓடி வா
பாலும் சோறும் உண்ண வா
என்னைப் போல நியும்
மழலைப் பாட்டு பாட வா.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide