மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

நேரு மாமா

அதோ பாரு ரோடு
ரோட்டு மேல காரு
கருக்குள்ள யாரு
நம்ம மாமா நேருநேரு
என்ன சொன்னாரு
நல்லா படிக்கச் சொன்னாரு
நான் நல்லாப் படிப்பேன்
நாட்டுக்காக உழைப்பேன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide