மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

டக்டக் கடிகாரம்

டக்டக்டக்டக் கடிகாரம்
தட்டு நிறையப் பணியாரம்
குட்டிக் குட்டி சுண்டெலிகள்
எட்டி எட்டிப் பார்த்தன்வே
டாண் டாண் என்றது கடிகாரம்
தாவி ஓடின் சுண்டெலிகள்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide