மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

திசைகள்

சூரியன் உதிப்பது கிழக்குத் திசை
மாலையில் மறைவது மேற்குத் திசை
இமயம் உயர்ந்தது வடக்கு திசை
குமரி குவிந்தது தெற்கு திசை
குறிப்பிட்டுச் சொல்வேன் நான்கு திசை
கிழக்கு,மேற்க்கு,வடக்கு,தெற்க்கு.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide