சுத்தம்
கிழிந்த சின்ன காகிதம்
கிடக்கு இங்கே தரையிலே
இட்டு நீயும் எடுப்பாய்
எட்டி உள்ள கூடையில்
கிட்ட வந்து போடுவாய்
சுத்தம் நீயும் காப்பாய்.
கிடக்கு இங்கே தரையிலே
இட்டு நீயும் எடுப்பாய்
எட்டி உள்ள கூடையில்
கிட்ட வந்து போடுவாய்
சுத்தம் நீயும் காப்பாய்.




0 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯