பூனைக்குட்டி
மியாவ் மியாவ் பூனைக்குட்டி
யாரைத் தேடுகிறாய் பூனைக்குட்டி
சும்மா சும்மா கத்தாதே
சுற்றிச் சுற்றி வராதே அண்ணா! இப்போ வந்திடுவார்
அன்பாய் பாலைத் தந்திடுவார்
யாரைத் தேடுகிறாய் பூனைக்குட்டி
சும்மா சும்மா கத்தாதே
சுற்றிச் சுற்றி வராதே அண்ணா! இப்போ வந்திடுவார்
அன்பாய் பாலைத் தந்திடுவார்




0 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯