மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

குருவி

குருவி பறந்து வந்தாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசிததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தி தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்தாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide