மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

கைமாறு

இவன் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு இருந்தான்
ஒருவன் உதவி என்றான்
இவனால் மறுக்க முடியவில்லை
பர்சை எடுத்து- அதில் இருந்து
பத்து ரூபாய் எடுத்து கொடுத்தான்
அவனும் மகிழ்ச்சியோடு சென்றான்
இவன் சிறிது நேரம் கழித்து
கடைக்கு சென்றான்
ஆனந்த விகடன் வாங்கினான்
சிறிது நேரம் கழித்து
சாப்பிட செல்லாம் என
பர்சை தேடினான்
பர்ஸ் இல்லை
அவனிடம் உதவி என்றான்
அவனும் மறுக்கவில்லை
நூறு ரூபாய் தந்தான்
இவனக்குள் ஒரு சிறு மகிழ்ச்சி
நிலைக்கவில்லை
அதிர்ச்சி அடைந்தான்
அது இவன் பர்ஸ்சில் இருந்த ரூபாய்தான்.

நரேன்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide