மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

வாத்து

குவா குவா வாத்து
குள்ள ம்ணி வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்னம்ணி வாத்து.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide