மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

சாய்ந்தாடம்மா

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயல்கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவில் புறாவே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாந்தாடு
கண்ணின் மணியே சாந்தாடு.

1 மறுமொழிகள்:

  • At 2:45 AM, Anonymous Anonymous said…

    rajkumar super pattu thank u
    this is ur friend are u find ?

     

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide