மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

சிந்தனை செய் மனமே.

கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த புத்தியும் கற்று உணர்ந்த
பாடமும் எத்தனை நாள்களுக்குத்தான் பயன்படும். கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள்.... இப்பொழுது உங்களுக்கே சுய புத்தியின் அவசியம் விளங்கும்.
சுய புத்தியுடன் செயல்படுவதற்கு ஒரு மனியனுக்கு சிந்திக்க தெரிந்திருக்க
வேண்டும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide