மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

உங்களுக்குத் தெரியுமா?

'சோனஸ்' என்ற லத்தீன் வார்த்தைக்கு ஒலி என்று பொருள். இதை அமெரிக்கர்கள் 'சோனி' என்பார்கள். சோனி என்றால் பிரகாசமான் இளைஞர் அல்லது நட்சத்திரம் என்று பொருள்.
*நாளிதழ்களுடன் இலவச இனைப்பை முதன் முதலாக வழங்கிய ஏடு 'தி
நியூயார்க் டைம்ஸ்'.

*தவளைகள் அதன் கண்கள் வழியாக ஒலிகளை கேட்கிறது.

*ஒரு புறாவில் இருக்கும் இறக்கைகளை எண்ணினால் 135 இறகுகள்
இருக்கும்.
*ஒரு யுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளாகும்.

*ஒவ்வொரு சிலந்திகளும் ஒவ்வொரு வகையான வலைகளை பின்னும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide