மழலைத்தமிழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம்.

மீன்

எனக்கு பசித்தது
உன் உடலை புசித்தேன்
ஆனால்,
உன் அழகில் மயங்கி
உன்னை என் கரங்களால் அணைத்தேன்
என்னை அழசெய்துவிட்டாய்.

1 மறுமொழிகள்:

  • At 11:19 AM, Blogger www.bogy.in said…

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

     

Post a Comment

<< முகப்பு

online casino gambling
Online Casino Guide